வெள்ளை கோபுரமும்… தியாக வரலாறும்…

Loading… இக்கோவிலின் ராஜகோபுரமாக விளங்கியது வெள்ளை கோபுரம்தான்.இந்த கோபுரத்திற்கு பின்னால் ஒரு தியாக வரலாறு உள்ளது.நம்பெருமாளின் திருவடிகளை சேவிப்பதற்காக ஸ்ரீரங்கம் நோக்கி வரும் பக்தர்கள் அனைவரையும் முதலில் வரவேற்பது வானுயர, விண்ணுயர எழுந்து கம்பீரமாக காட்சியளிக்கும் 236 அடி உயர ராஜகோபுரம் தான் என்று சொன்னால் மிகையாகாது. ஆனால் இந்த ராஜகோபுரத்தை விட வரலாற்று சிறப்புமிக்கது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் கிழக்குப்பகுதியில் உள்ள வெள்ளை கோபுரம். இக்கோவிலை சுற்றி அமைந்துள்ள மொத்த கோபுரங்களின் எண்ணிக்கை 21. அனைத்து … Continue reading வெள்ளை கோபுரமும்… தியாக வரலாறும்…